சுய இன்பம் பற்றி நடிகையின் அப்பாவிடம் கேட்ட நபர், விளாசி எடுத்த நடிகை – புகைப்படத்துடன் இதோ.!

பிரபல நடிகையின் அப்பாவிடம் நடிகை சுய இன்பம் அனுபவித்ததை பற்றி கேட்டு நடிகையிடம் வாங்கி கட்டியுள்ளார் ரசிகர் ஒருவர். பாலிவுட் சினிமாவில் வீர் தி வெட் என்ற படத்தில் சோனம் கபூர், கரீனா கபூர், ஸ்வாரா பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் ஸ்வாரா பாஸ்கர் சுய இன்பம் அனுபவிப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது.இதனால் அவர் நெட்டிசன்களால் சமூக வளையதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளானார். இதனையடுத்து அவரது தந்தை Section 377 தீர்ப்பை வரவேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஸ்வாரா பாஸ்கர் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியின் புகைப்படத்தை பதிவிட்டு இது யார்? என்ன செய்கிறார்? எனக்கு குழப்பாமாகி உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.இதனை பார்த்த ஸ்வாரா உங்களுக்கு சந்தேகம் இருந்தால் என்னிடம் நேரடியாக கேளுங்கள் என அவரை விளாசி எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் உங்களின் பெயரில் இருந்து வீர் என்ற வார்த்தையை எடுத்து விடுங்கள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாதவர்கள் வீரமானவர்கள் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஸ்வாரா பாஸ்கரின் இந்த பதிலடியை சிலர் கிண்டலடித்தாலும் அவரது துணிச்சலை பலரும் பாராட்டியுள்ளனர்.

Who she is and what she is doing sir?? I confused…. A bigggggg faaaaan of @ReallySwara pic.twitter.com/0Wti6ocWbYI’m an ‘actor’ & I’m ‘acting’ like I’m using a vibrator Palash. U don’t need to ask my father, you can ask me directly the next time you have any doubts! ???? p.s. drop the Veer from your name bro, anyone trying to shame an older person by such cheap tactics is not v brave! Cheers https://t.co/C4KgsjwZpaYour browser does not support iframes.

Kollywood