சிறுநீர் துறையை ஹெச்.ராஜாவுக்கு தான் கொடுப்பார்கள் – தினகரன் செம்ம கலாய்..!

பாஜக கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் ஹெச்.ராஜாவுக்கு தான் சிறுநீர் துறையை கொடுப்பார்கள் என திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரன் கிண்டலாகக் கூறினார்.தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்று கூறும் பொன்.ராதாகிருஷ்ணன், நுண்ணீருக்கும் சிறுநீருக்கும் வித்தியாசம் தெரியாத ஹெச்.ராஜாவுக்கு சிறுநீர் துறையைத்தான் கொடுப்பார்கள் போல, இதுதான் இவர்களின் இன்றைய நிலைமையும் என்றும் அவர் கூறினார்.மேலும் பேசிய தினகரன், இங்கே இருப்பவர்கள் நாக்கில் சில பேருக்கு சனி இருப்பதாக நான் கூறுவேன். பாஜக அணி தலைவர் இருக்கும்போதே அவர்கள் நாக்கில் சனி விடமாட்டேன் என்கிறது எனவும் அவர் கூறினார்.Your browser does not support iframes.

Kollywood

அனிதா தற்கொலையால் ரத்தான பிக் பாஸ் நிகழ்ச்சி – கமல் எடுத்த அதிரடி முடிவு

தமிழகத்தை சேர்ந்த எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவி அனிதா என்பவர் +2 பொதுத் தேர்வில் அதிகமான மதிப்பெண் எடுத்திருந்தும் NEET தேர்வினால் அவரது மருத்துவ கனவு காற்றோடு கலந்து போனது.இதனால் அம்மாணவி மன உளைச்சலுக்கு ...