சஞ்சீவை பேபினு சொன்னது குத்தமா? – ஆல்யா மானசாவுக்கு ஏற்பட்ட சோகம்.!

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் சில தினங்களுக்கு முன்னர் ஒரு டேர் கேமிற்காக சஞ்சீவுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு வித் மை பேபி என பதிவிட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் உங்களுக்கும் சஞ்சீவுக்கும் காதல் தானா? என கேள்வி எழுப்ப உடனே அந்த டீவீட்டை நீக்கி விட்டு எங்களுக்குள் ஒன்றும் இல்லை, தவறாக பேச வேண்டாம். நாங்க நல்ல நண்பர்கள் தான் என கூறியிருந்தார்.ஆனாலும் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு கொண்டே இருந்ததால் வருத்தமான ஆலியா மானசா ட்விட்டரில் சந்தோஷமான நாட்கள் திரும்ப எப்போது கிடைக்கும் என ஏக்கத்துடன் ட்வீட் செய்துள்ளார்.Your browser does not support iframes.

Kollywood