கோலி, பும்ரா தொடர்ந்து முதல் இடம் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்

ஒருநாள் கிரிக்கெட்டில் தரவரிசை பட்டியல் நேற்று தரவரிசையை வெளியிட்டது.ஒருநாள் கிரிக்கெட்டில் போட்டியில் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் ரோகித் சர்மா இடம் பெற்று உள்ளார்.மேலும் ஷிகர் தவான் 5-வது இடத்தில் உள்ளார்.

பந்து வீச்சாளர்களில் பும்ரா தொடர்ந்து முதல் இடம் பிடித்திட்டுள்ளார். குல்தீப் யாதவ் 3-வது இடத்தில் உள்ளார், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 2-வது இடத்திலும், இந்திய வீரர் சாஹல் 11-வது இடத்திலும் உள்ளனர்.
Your browser does not support iframes.

Kollywood

The date is fixed!

There is an exciting announcement from Pushkar-Gayathri’s Vikram Vedha camp. The team has announced that the audio will be released on the 19th June. The ...