காலாவில் சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ் – ரசிகர்கள் கொண்டாட்டம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த காலா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பா.ரஞ்சித் இயக்கி இருந்த இந்த படத்தை தனுஷ் தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார். இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த இந்த படத்தில் இடம் பெற்றிருந்த நிக்கல் நிக்கல் என்ற பாடலில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளாராம். முதலில் தனுஷ் காலாவில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி பின்னர் அவர் நடிக்கவில்லை அது வதந்தி தான் என தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது காலா படத்தில் தனுஷை பார்த்தது அவர்களது ரசிகர்களுக்கு மிக பெரிய சர்ப்ரைஸாக இருந்துள்ளது, இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.Your browser does not support iframes.

Kollywood

பிரபு தேவாவின் லஷ்மி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் ஏ. எல் விஜய். இவர் தற்போது பிரபு தேவாவை வைத்து லஷ்மி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் ...