எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? – சந்தானம் ஒபன் டாக்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த வேலைக்காரன் படம் சந்தானத்தின் நடிப்பில் உருவாகி இருந்த வேலைக்காரன் படம் என இரண்டு படங்களும் கடந்த வாரம் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இருந்தன.இந்நிலையில் சமீபத்தில் சந்தானம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றின் போது அவரிடம் வேலைக்காரன் படம் சூப்பரா? உங்க படம் சூப்பரா? என கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த சந்தானம் இது என்னங்க கேள்வி யாராக இருந்தாலும் அவங்க படத்தை தான் சொல்லுவாங்க என கூறியுள்ளார், மேலும் இதுல போட்டியெல்லாம் ஒன்னும் இல்லை எனவும் கூறியுள்ளார்.மேலும் வடிவேலு சார் திரும்பவும் நடிக்க வந்துட்டாரு, இதனால் அவரு உங்களுக்கு போட்டியா இருப்பாரா? என கேள்வி கேட்கப்பட்டுள்ளது, அதற்கு அவர் ஏங்க எனக்கு போட்டியா இருக்க போறாரு? நான் தான் ஹீரோவாகிட்டேனே என கூறியுள்ளார்.மேலும் திரும்பவும் காமெடியனாக நடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

Kollywood