இவரை மாதிரி பொண்ணு வேணும், சிம்புவுக்கு தனுஷ் வைத்த கோரிக்கை – நிறைவேறுமா?

சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள சக்க போடு போடு ராஜா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாஸாக நடைப் பெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிம்பு, தனுஷ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் உங்களுடைய ரசிகர்களுக்காக வருடத்திற்கு ரெண்டு படமாவது பண்ணுங்க என கோரிக்கை வைத்திருந்தார்.
அதே போல் சிம்பு பேசும் போது எனக்கு யுவன் மாதிரியான குணத்தில் பொண்ணு வேண்டும் என கூறியுள்ளார், இவர்களின் ஆசைகள் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Kollywood

பிரபல தொகுப்பாளி மணிமேகலை வீட்டை எதிர்த்து திருமணம் – புகைப்படம் உள்ளே.!

பிரபல தொகுப்பாளியான மணிமேகலை மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர், இவர் ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார், இவரது வீட்டில் திருமணத்திற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது.இதனைப்பற்றி அவரும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார், மேலும் ...