இரும்புத்திரை படத்தில் சமந்தாவின் ரோல் என்ன தெரியுமா? – கசிந்தது சூப்பர் தகவல்.!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா ஆகியோர் இரும்புத்திரை என்ற படத்தில் நடித்து வருகின்றனர், முதலில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக இருந்த இந்த படம் பின்னர் சில வேலைகளால் தள்ளி போயுள்ளது.இந்நிலையில் தற்போது இந்த படத்தில் சமந்தா முதல் முதலாக ரதிதேவி என்ற பெயரில் மனநல மருத்துவராக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் போலீஸான விஷாலின் மன அழுத்தத்தைப் போக்கி, அவர் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான க்ளூவும் தந்து உதவும் கேரக்டரில் நடித்திருக்கிறார் சமந்தா.இந்த படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலின் பிலிம்ஸ் பேக்டரி நிறுவனம் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Kollywood