இந்தியாவுடன் மோதும் மே.இ.தீவுகள் அணியின் விவர பட்டியல்

இந்தியாவுடன் மோதும் மே.இ.தீவுகள் அணியின் விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடும் மே.இ.தீவுகள் அணிகள் அறிவிக்கப்பட்டது.கெயில் டி20 தொடரில் இடம் பிடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் டேரன், பெல்லார்டு , ஆண்ட்ரே ரசல் ஆணிக்கு பலம் சேர்க்கும் வகையில் இணைந்து உள்ளனர்.
டி-20 போட்டிகளுக்கான் வீரர்கள் விவரம் :கார்லோஸ் பிராத்வெயிட்(கே), பேஃபியன் ஆலன், டாரன் பிராவோ, ஷிம்ரன் ஹெட்மைர், எவின் லெவிஸ், ஓபெட் மெக்காய், அஷ்லே நர்ஸ், கீமோ பால், கேரி பியர்ரெ, கைரன் பொல்லார்டு, ரோவ்மென் பவல், தினேஷ் ராம்டின், ஷெர்ஃபென் ரூதர்ஃபோர்டு, ஒஷானே தாமஸ்.Your browser does not support iframes.

Kollywood