அடடா இது நம்ம சிங்கார சென்னையா? – அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.!

வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது மழை பெய்து வருகிறது, எப்போதும் வெயில் வாட்டி எடுக்கும் சென்னையை தற்போது பருவ மழையால் குளிர்வித்து வருகிறது.இந்நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் மழை மேகத்தை அழகாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வருகிறது. இதனை பார்க்கும் ரசிகர்கள் அனைவருமே இது சிங்கார சென்னையா? என்னவொரு அழகு என வியந்து வருகின்றனர்.

Kollywood

Shocking statement by 2.0 producers

After State government announced an additional 30 per cent local tax to GST in Tamilnadu, many production houses have postponed their ventures. A section them ...