அஜித் – பா.ரஞ்சித் கூட்டணி? – கொந்தளித்த காலா பட பிரபலம்.!

தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். அஜித்- சிவா கூட்டணி தொடர்ந்து கொண்டே இருப்பதும் விவேகம் படம் தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் சிவா வேண்டாம் இயக்குனரை மாற்றுமாறு அஜித்திடம் கூறி வருகின்றனர்.இந்நிலையில் ரசிகர் ஒருவர் காலா இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் அஜித்தை ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்க சொல்லுங்கள். சிவா வேண்டாம் என கூறியுள்ளார்.அதற்கு சந்தோஷ் நாராயணன் சிவா நேர்மையான இயக்குனர் அவரை பற்றி தவறாக பேசாதீர்கள் என கூறியுள்ளார்.Your browser does not support iframes.

Kollywood

Minister hits out at Kamal Haasan.

State Municipal Administration Minister S P Velumani speaking against actor Kamal Hassan, asked whether the actor would prove his allegations that there is rampant corruption ...